
எட்டுத் திக்கும் மதயானை - Ettu Thikkum Madha Yaanai
By
Nanjil Nadan
Read by
C. Raja Appasamy
Release:
03/08/2022
Runtime:
10h 6m
Unabridged
Quantity:
எட்டுத் திக்கும் மதயானை
படைப்பு என்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணயமுமின்றி .
பொதுச் சொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவள மணிப்பூண்கள், பரிவட்டம் ..
என்றாலும் அலுத்துப்போகவில்லை எழுதுவது. உங்களுக்கும் அலுத்துப் போகாதவரைக்கும் எழுதலாம், தொடர்ந்து. அலுப்பின் வாசனையை எளிதாக முகர்ந்து கொள்பவன்தானே நல்ல வாசகன்!
நாஞ்சில் நாடன்
Release:
2022-03-08
Runtime:
10h 6m
Format:
audio
Weight:
0.0 lb
Language:
English
ISBN:
9781669673729
Publisher:
Findaway World, LLC
Praise
