கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்ட நீண்ட காப்பியமாகும்.
5 சுந்தர காண்டம் 14 படலங்கள்
1. கடல் தாவு படலம்
2. ஊர் தேடு படலம்
3. காட்சிப் படலம்
4. உருக் காட்டு படலம்
5. சூடாமணிப் படலம்
6. பொழில் இறுத்த படலம்
7. கிங்கரர் வதைப் படலம்
8. சம்புமாலி வதைப் படலம்
9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்
10. அக்ககுமாரன் வதைப் படலம்
11. பாசப் படலம்
12. பிணி வீட்டு படலம்
13. இலங்கை எரியூட்டு படலம்
14. திருவடி தொழுத படலம்
15. அனுமன் இலங்கைக்குச் செல்ல வான்வெளியில் பறந்து செல்கிறார். வழியில் எதிர்படும் தடைகளை இராம நாமம் கொண்டு வெற்றி பெற்று இலங்கையை அடைகிறார். அங்கே அசோகவனத்தில் உள்ள சீதையைக் கண்டு, தான் இராமனின் தூதுவன் என்று கூறி இராமனின் அடையாளமான மோதிரத்தினைத் தந்து தெரிவிக்கிறார். சீதையும் அந்த மோதிரத்தினைப் பெற்றுக் கொண்டு சூளாமணி எனும் அணியைத் தருகிறாள். இராவணனைச் சந்தித்து அனுமன் இராமனின் பெருமைகளைக் கூறி, சீதையை இராமனிடம் சேர்த்துவிடும்படி கூறுகிறார். ஆனால் இராவணன் அனுமன் வாலில் தீயிடுகிறான். அனுமன் இலங்கையையே எரித்துவிட்டு இராமனிடம் சென்று சீதையைக் கண்டதைக் கூறுகிறார்.
Praise

