கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்.
1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி.
ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார்.
இந்த ஒலி நூலில் 1971 முதல் 1975 வரையில் ராஜநாராயணன் எழுதிய
எங்கும் ஓர் நிறை
வந்தது
கன்னிமை
சந்தோஷம்
மஹாலக்ஷ்மி
வேட்டி
ஜீவன்
புறப்பாடு
தான்
விளைவு
வேலை வேலையே வாழ்க்கை
கனா
கீரியும் பாம்பும்
பூவை
என்ற 14 கதைகள் இடம் பெறுகின்றன
Release:
2023-06-03
Runtime:
2h 48m
Format:
audio
Weight:
0.0 lb
Language:
English
ISBN:
9798368962207
Publisher:
Findaway World, LLC
Praise

