சதுரங்கக் குதிரை - Sathuranga Kuthirai

சதுரங்கக் குதிரை - Sathuranga Kuthirai


Unabridged

Sale price $3.94 Regular price$7.88
Save 50.0%
Quantity:
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல: வேள்வி அல்ல: பிரசவ வேதனை அல்ல: ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல: பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல: வாழ்க்கையை புரிந்து கொள்ளும் முயற்சி: என் சுயத்தை தேடும் முயற்சி: என்று கூறும் நாஞ்சில் நாடனின் நாவல்களும் சிறுகதைகளும் வாழ்வியல் பற்று மிக்கவை. தமது மண்ணின் நிறங்களையும். குணங்களையும் பிரதிபலிப்பவை. மறுமை பற்றிய கனவுகளை விடவும் இம்மை சிக்கல்கள் பற்றிய கவலைகளை பகிர்ந்து கொள்பவை.

ஆசிரியர் :

நாஞ்சில் நாடன்