
Anna Poems
அண்ணாதுரை அவர்கள் அப்படி என்ன எழுதிவிட்டார் என்று கேளுங்கள்.
இதுதான் பதில்.
288 கடிதங்கள் திராவிட நாடு மற்றும் காஞ்சி இதழ்களில் எழுதியவை; 1476 கட்டுரைகள் விடுதலை, திராவிட நாடு, காஞ்சி, ஹோம்ரூல் இதழ்களில்; 108 சிறுகதைகள் திராவிட நாடு, காஞ்சி இதழ்களில்; 5 நாவல்கள்; 24 குறு நாவல்கள்; 76 கவிதைகள் திராவிட நாடு, காஞ்சி, ஹோம்ரூல் இதழ்களில்; 61 நாடகங்கள் குடியரசு, திராவிட நாடு, காஞ்சி, இதழ்களில்; 26 சொற்பொழிவுகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில்; 170 மேடைப்பேச்சுகள்; 118 சட்டமன்ற உரைகள்; 24 பாராளுமன்ற உரைகள்; 26 பேட்டிகள்; 6 வானொலி உரைகள் என்றிவற்றைத் தொகுத்து டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் Click here to view or download என்ற வலைத்தளத்தில் பதிப்பித்திருக்கிறார்.
இவற்றில் 108 சிறுகதைகளையும் பாராளுமன்ற உரைகளையும் ரமணி ஒலிநூல்களாகத் தந்திருக்கிறார். இந்த நூலில் அவருடைய 76 கவிதைகளையும் ஒலிநூலாக்கித் தந்திருக்கிறார்.
Praise
