Oru Kodi Lottery - ஒரு கோடி லாட்டரி

Oru Kodi Lottery - ஒரு கோடி லாட்டரி


Unabridged

Sale price $2.00 Regular price$3.99
Save 50.0%
Quantity:
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

ஒரு கோடி லாட்டரி 

கேரளாவில் தள்ளுவண்டியில் வேர்க்கடலை விற்று வாழும் மாரிமுத்துவிற்கு எதிர்பாராத விதமாக லாட்டரியில் ஒரு கோடி விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு இருபது வருடங்களாகச் சென்று பார்க்க நினைத்த, தன்னைத் தூக்கி வளர்த்த பெரியப்பாவை காணச் செல்கிறான். அங்கு, அவரது பிள்ளைகளும் சொந்தங்களும் எப்படியெல்லாம் இவனிடமிருந்து பணத்தைப் பறிக்கிறார்கள்; இறுதியில் அவன் கேரளா திரும்பினானா? அவனால் சொந்த வீடு வாங்க முடிந்ததா, தன் மகன் ஆசையாகக் கேட்ட மிதிவண்டியைத் தான் வாங்க முடிந்ததா? அந்த ஒரு கோடி அவன் வாழ்க்கையை மாற்றியதா? வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். நன்றி!--

 - ஆசிரியர் - கவாணி