கி.ராஜநாராயணன் சிறுகதைகள் 2007 2010

கி.ராஜநாராயணன் சிறுகதைகள் 2007 2010


Unabridged

Sale price $1.50 Regular price$3.00
Save 50.0%
Quantity:
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்.

1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி.

ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார்.

இந்த ஒலி நூலில் 2007 முதல் 2010 வரையில் ராஜநாராயணன் எழுதிய

உத்தி

ஒரு தலை

காலம் காலம்

யாருடைய நாள் இது

அன்பே மனிதமாய்

என்ற 5 கதைகள் இடம் பெறுகின்றன‌