
Kanden Ilangayai
By
Kalki
Read by
Deepika Arun
Release:
09/30/2023
Runtime:
3h 32m
Unabridged
Quantity:
இன்றைக்கு 83 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக 'மரகதத் தீவு' என்று வர்ணிக்கப்படும் இலங்கைக்கு அமரர் கல்கி பயணம் செய்த அனுபவங்களை "கண்டேன் இலங்கையை" எனும் தலைப்பிலான பயணக்கட்டுரைத் தொகுப்பாக வெளியானது. இந்த கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த சிலோன், இப்போதைய ஸ்ரீலங்கா, பலவிதங்களில் மாற்றம் கண்டுள்ளது எனினும் அடிப்படையான பண்பாடும் சுவைகளும் மரபுகளும் அப்படியேதான் உள்ளன என்று தோன்றுகிறது. கல்கியின் நகைச்சுவையை அனைவரும் கேட்டு ரசிக்க வேண்டும். கேட்டு ரசித்து சிரித்து மகிழுங்கள்.
'Kanden Ilangayai' is a series of articles written by Amarar Kalki, after his travel to Sri Lanka 83 years ago. This travelogue is filled with Kalki's usual humour, sarcasm and wit. Listen laugh and enjoy.
Release:
2023-09-30
Runtime:
3h 32m
Format:
audio
Weight:
0.0 lb
Language:
English
ISBN:
9798868637872
Publisher:
Findaway World, LLC
Praise
