கனவு தேசம் - Kanavu Desam

கனவு தேசம் - Kanavu Desam


Unabridged

Sale price $2.50 Regular price$4.99
Save 50.0%
Quantity:
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

பவள சங்கரி  கனவு தேசம் - சிறு கதை தொகுப்பு 

Narrator உமா மஹேஸ்வரி 

வாழ்க்கைச் சக்கரம் சுழலும் போது அது பல நேரங்கள் பாரபட்சமின்றி எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் போட்டுவிடும் . அது மனித மனங்களாக இருந்தாலும் கூட அதற்குக் கவலை இல்லை. கால தேவனுக்கு பெரியவன், சிறியவன், அறிவாளி மூடன், மூர்க்கன் என்ற பாகுபாடெல்லாம் கூட கிடையாது. நியாய தராசில் அனைத்தும் சமம் .