
Sufi Philosophy Stories | சூஃபி தத்துவக் கதைகள் | Tamil Audio Book
By
unknown
Read by
Sathiya Sai
Release:
12/08/2025
Runtime:
1h 55m
Unabridged
Quantity:
சூஃபி கதைகள் என்பது அன்பு, ஈகை, உண்மை மற்றும் இறைவனை அடையும் பாதையை சின்னச் சின்ன நிகழ்வுகள் மூலம் உணர்த்தும் ஆன்மீகக் கதைகள். சூஃபி ஞானிகளின் போதனைகளில் இருந்து தோன்றிய கதைகள் . பணிவு, தியானம், கருணை, தன்னறிவு ஆகியவற்றைக் கற்பிக்கும் இந்த சூஃபி கதைகள், வாழ்க்கையின் ஆழ்ந்த அர்த்தத்தை காண வழிநடத்தும்.மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மனநிம்மதியை அடைய விரும்பும் அனைவருக்கும் இது ஒரு ஆன்மீகச் சொத்தாக இருக்கும்.
Release:
2025-12-08
Runtime:
1h 55m
Format:
audio
Weight:
0.0 lb
Language:
Tamil
ISBN:
9798260893517
Publisher:
INAudio
Praise
